ரிலீசான 3 நாட்களிலும் ஹவுஸ் புல் - வசூலை குவிக்கும் 'கேப்டன் பிரபாகரன்'
ரிலீசான 3 நாட்களிலும் ஹவுஸ் புல் - வசூலை குவிக்கும் 'கேப்டன் பிரபாகரன்'
கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீசான 3 நாட்களிலும் பல தியேட்டர்ல ஹவுஸ் புல் காட்சிகள்தான்..
விஜயகாந்த்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 1991-ஆம் ஆண்டு ரிலீசாச்சு. அந்த காலக்கட்டத்துல இந்த படம் மெகாஹிட் ஆக, விஜயகாந்த் அதுக்கப்புறம் கேப்டனா உருவெடுத்தாரு.
கேப்டன் பிரபாகரன் படம் கடந்த 22-ம் தேதி, தமிழகத்தில் 100 தியேட்டர்ல ரீ-ரிலீஸ் ஆக, ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாங்க.