``முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க முடியாது’’ முக்கிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி

Update: 2025-07-09 11:41 GMT

``முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க முடியாது’’ முக்கிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி

இயந்திரக் கொள்முதல் வழக்கு - முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2.77 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க கோவை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு - உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்