``நிப்பாட்ட முடியாது''.. பேருந்தின் கதவை மூடி, பயணிகளை 1 கி.மீ நடக்க வைத்த டிரைவர் -வைரலாகும் வீடியோ

Update: 2025-05-03 09:46 GMT

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காது என்று கூறிய அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்தின் கதவை மூடியதோடு, பயணிகளை ஒரு கிலோ மீட்டருக்கு நடக்க வைத்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்