2 லிட்டர் பெட்ரோல் போட்டால் 2 லிட்டர் FREE - பங்குக்கு படையெடுக்கும் வாகனங்கள்

Update: 2025-08-22 05:58 GMT

இலவச பெட்ரோலை வாங்க வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வையாபுரி எனும் கிராமத்தில் பெட்ரோல் நிலைய திறப்பு விழாவை ஒட்டி 2 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன... 

Tags:    

மேலும் செய்திகள்