கறிக்கடை கத்தியோடு பர்த்டே பார்ட்டி-சுள்ளான்கள் சேட்டை..தீயாய் சுற்றும் வீடியோ

Update: 2025-06-23 14:55 GMT

கறிக்கடை கத்தியோடு பர்த்டே பார்ட்டி - சுள்ளான்கள் சேட்டை... தீயாய் சுற்றும் வீடியோ

கள்ளக்குறிச்சியில் பிறந்தாள் கேக்கை, இளைஞர்கள் வெட்டு கத்தியால் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் பிறந்தநாளை, அவரது நண்பர்கள் இறைச்சி கடையில் பயன்படுத்தும் வெட்டு கத்தியைக் கொண்டு வெட்டினர். இதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த ரீல்ஸ் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்