மின்னல் வேகத்தில் சீறிய பஸ்... பறந்து வந்து கீழே விழுந்த பாட்டி - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-08-31 03:48 GMT

மினிபேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி - அதிர்ச்சி காட்சி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குறுகிய சாலையில் மினிபேருந்து அதிவேகமாக சென்றபோது, நிலைதடுமாறி பேருந்தில் இருந்து மூதாட்டி கீழே விழுந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்