Sriperumbudur | ஓரினச் சேர்க்கைக்காக சிறுவன் கொடூர கொ*ல.. நடுங்க வைத்த சம்பவம் பொதுமக்கள் ஆவேசம்
ஓரினச் சேர்க்கைக்காக சிறுவன் கொடூர கொ*ல.. நடுங்க வைத்த சம்பவம் பொதுமக்கள் ஆவேசம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 5 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற குற்றங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன தண்டனை வழங்க வேண்டும்? என்று பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...