#JUSTIN || Pocso-வில் விசாரணைக்கு வந்தவர்களை விடுவிக்க பணம்? விருத்தாச்சலம் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Update: 2025-04-25 05:20 GMT

போக்சோ வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை விடுவிக்க பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு

வழக்கில் குற்றவாளி அல்லாதவர்களையும் விடுவிக்க பணம் வாங்கியதாக புகார்

அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி சஸ்பெண்ட்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு

அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் தலைமைக்காவலர் சிவசக்தி சஸ்பெண்ட்

Tags:    

மேலும் செய்திகள்