Breaking | TVK | Vijay | மொத்த தவெகவுக்கும் பேரிடி.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

Update: 2025-10-03 11:11 GMT

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவு - ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு

ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? - நீதிபதி செந்தில் குமார்

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதவ் ஆர்ஜூனாவின் ட்விட்டர் பதிவு நீதிபதியிடம் காட்டப்பட்டது/புரட்சி ஏற்படுத்துவதுபோல் பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள் - நீதிபதி

Tags:    

மேலும் செய்திகள்