#BREAKING || Today Rain Update | உருவாகும் புதிய காற்றழுத்தம் - வெளுக்கப்போகும் மழை

Update: 2025-09-22 09:34 GMT

வரும் 25ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்/செப். 25ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது/"வரும் 27ம் தேதி ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு"/நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு/திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்