Breaking | TN Govt | துணைவேந்தர் நியமன சட்டம் - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
துணைவேந்தர் நியமன சட்டம் - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை/உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் /துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு கடந்த மாதம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது /விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ஏற்கனவே தமிழ்நாடு அரசு மனு தாக்கல்