Breaking | TN Govt | Diwali Bonus | "20% போனஸ்.." | தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் - தமிழக அரசு
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை /2024-25 ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை
வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது/“C மற்றும் D பிரிவு, மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்“/“டாஸ்மாக்கில் பணிபுரியும்
24,816 பேருக்கு ரூ.40,62 கோடி செலவில் போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்“