Breaking | Tiruttani | தமிழகத்தை உலுக்கிய திருத்தணி பயங்கரம்.. 4 கொடூர சிறுவர்கள் மீது அதிரடி Action

Update: 2025-12-30 11:31 GMT

திருத்தணி தாக்குதல் சம்பவம் - 4 சிறுவர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு/திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநில இளைஞரை சிறுவர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் - 5 பிரிவுகளின்கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு/ஆயுத தடை சட்டம், ரயிலில் பயணியை அச்சுறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த ரயில்வே போலீசார்/4 சிறுவர்கள் ஏற்கனவே கைது - தற்போது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்