ஆணவ படுகொலை - நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் /ஆணவ படுகொலை - ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் /ஆணவ படுகொலைகளை தடுக்கும் வகையில் நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு/பிப்ரவரிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை/ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பழனிகுமார், ராமநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம்/ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்த நிலையில் ஆணையத்தை அமைத்து உத்தரவு//