#BREAKING || Tenkasi Deaths | தென்காசியில் மேலும் உயர்ந்த ஃபுட் பாய்சன் உயிரிழப்புகள்

Update: 2025-06-13 02:39 GMT

BREAKING || Tenkasi Deaths | தென்காசியில் மேலும் உயர்ந்த ஃபுட் பாய்சன் உயிரிழப்புகள்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண் உயிர் இழப்பு நான்காக இறப்பு அதிகரிப்பு

தென்காசி அடுத்த சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன் காரணமாக நேற்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி (80)என்ற மூதாட்டி உயிரிழப்பு. இவருக்கு சொந்த ஊர் மதுரை. இதனால் உயிரிழப்பு நான்காக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்