#BREAKING || Supreme Court | Namakkal | Kidney | முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
கிட்னி திருட்டு வழக்கு - தமிழக அரசின் மனுவை விசாரிக்க மறுப்பு/கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு/நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க குழுவை நியமித்த உயர்நீதிமன்றம்/4 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவின் நியமனத்தை எதிர்த்து மேல்முறையீடு/தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு/அதிகாரிகள் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கியது உச்சநீதிமன்றம்/தமிழ்நாடு அரசின் மேல்முறையிட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது