Breaking | Madurai | விசாரணைக்கு சென்றவர் வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் - CBCIDக்கு மாற்றம்
விசாரணைக்கு சென்றவர் பலி? - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்/மதுரையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தினேஷ்குமார் வாய்க்காலில் விழுந்து பலியானதாக கூறப்பட்ட சம்பவம் /வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/“உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்கவும் உத்தரவு“/“அண்ணாநகர், அருகில் உள்ள காவல் நிலைய சோதனை சாவடிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேமித்து வைக்கவும் உத்தரவு“/மதுரையை சேர்ந்த செல்வக்குமார். என்பவர் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு