Breaking | Hosur Kidnap | விடிய விடிய டார்ச்சர் செய்த கடத்தல் கும்பல் | தப்ப வைத்த ஒற்றை போன் கால் | சுற்றிவளைத்து தூக்கிய போலீசார் | பகீர் பின்னணி
- ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 4 பேரிடம் போலீசார் விசாரணை.
- ஓசூர், சூளகிரியில் ரியல் எஸ்டேட் அதிபர் சீதாராமன் கடத்தல்/ரூ.5 கோடி கேட்டு நேற்று காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்/கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஒசூரில் மீட்கப்பட்ட நிலையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை/ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் தொடர்பாக ஹட்கோ பகுதி போலீசார் விசாரணை/செல்போன் சிக்னல்களை வைத்து கடத்தல்காரர்களை பிடித்த போலீசார்