BREAKING | High Court | Plastic | நவம்பர் 14க்குள் கெடு விதித்த ஹைகோர்ட்
“பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமா?“/ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்த வழக்கு/“பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமா?“/நவ.14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்/தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு