Breaking | Gold Rate Today | மாலையிலும் ஷாக் கொடுத்த தங்கம் விலை | இன்றைய நிலவரம்

Update: 2025-11-06 12:28 GMT

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு/காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.560 அதிகரிப்பு/ஒரு கிராம் தங்கம் ரூ.11,320-க்கு விற்பனை/ஒரு சவரன் தங்கம் ரூ.90,560-க்கு விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்