Breaking | ED | Tasmac | டாஸ்மாக் வழக்கு.. EDக்கு ஷாக் - உறுதி செய்து உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்
Breaking | ED | Tasmac | டாஸ்மாக் வழக்கு.. EDக்கு ஷாக் - உறுதி செய்து உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்
#Supremecourt #ED #Tasmac #EnforcementDirectorate
டாஸ்மாக் வழக்கு - இடைக்கால தடையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்/டாஸ்மாக்கில் பெருமளவிலான ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - அமலாக்கத்துறை/ஊழலுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் பணமோசடி கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் - அமலாக்கத்துறை/சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது - அமலாக்கத்துறை