தீபாவளி பலகாரம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு /உணவு பொருட்கள் தயாரிப்பு தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உணவு பாதுகாப்பு துறை/உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அளிக்கலாம்/புகார்களை TNFSD Consumer App என்ற செயலி மூலமும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம் - உணவு பாதுகாப்பு துறை/“பேக்கிங் செய்யப்படும் பொருட்கள் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்“