#BREAKING || சென்னையை உலுக்கிய கல்லூரி மாணவர் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
கல்லூரி மாணவர் கொலை வழக்கு - நிபந்தனை ஜாமின்/காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் - கல்லூரி மாணவரை காரை ஏற்றி கொலை செய்ததாக திமுக நிர்வாகி பேரன் கைது /திமுக நிர்வாகி பேரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு