#BREAKING || Chennai | ED Raid | சென்னையில் முக்கிய புள்ளிகள் வீட்டில் ED திடீர் ரெய்டு
சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு/சென்னையில் 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரிகள்/விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை /சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை