Srivaikuntam Kidnap | அப்பா சிக்காததால் அவர் மகனை கடத்திய சிறுவர்கள் - ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி
ஸ்ரீவைகுண்டம் மாணவன் கடத்தல் - 3 சிறுவர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தந்தை மீதான விரோதத்தால் மகன் கடத்தப்பட்ட சம்பவம்
11ம் வகுப்பு மாணவனை கடத்திய சக மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்
11ம் வகுப்பு மாணவனின் தந்தை திட்டியதால் கடத்தலில் ஈடுபட்ட சக மாணவர்கள்
சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்களை கைது செய்த போலீசார் - சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு