#BREAKING || British Airways | நடுவானில் 360 பயணிகளை நடுநடுங்க வைத்த விமானம் - நடந்தது என்ன?
சென்னை - லண்டன் விமான சேவைகள் ரத்து /சென்னை- லண்டன் இடையேயான விமான சேவைகள் ரத்து/லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு /நடுவானில் பறந்த போது இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு /அவசரமாக மீண்டும் லண்டனில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் /லண்டன், சென்னை இரு மார்க்கத்திலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி