தூய்மை பணியாளர்கள் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2025-08-20 05:57 GMT

சென்னை தூய்மை பணியாளர்கள் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்