சென்னையில் நேற்று ஒரே நாளில், திரை பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்கள் என 15 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், சினேகா, அனிருத், தங்கர்பச்சான் உள்ளிட்ட திரை பிரபலங்களின் வீடுகள், ஐஐடி கேம்பஸ், தனியார் நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு, புரளி என்பதை உறுதி செய்தனர்...