சேப்பாக்கம் ஸ்டேடியதுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Update: 2025-05-14 15:31 GMT

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு/திருவல்லிக்கேணி சட்டம், ஒழுங்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை/கடந்த சில தினங்களுக்கு முன் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 2வது முறையாக மிரட்டல்

Tags:    

மேலும் செய்திகள்