bodybuilding | thiruvetriyur | முதல்வர் பிறந்தநாள் - 5 முதல் 60 வயதினருக்கு ஆணழகன் போட்டி
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவெற்றியூரில் 5 முதல் 60 வயதினருக்கு ஆணழகன் போட்டி நடைபெற்றது.திமுக மேற்கு பகுதி நிர்வாகி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 22 பிரிவுகளில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆண்கள், இளம்பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் பங்கேற்று அசத்தினர்.போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.