பீகாருக்கு சென்ற தமிழ் தொழிலாளி உடல்.. திருத்தணி மருத்துவமனையில் அதிர்ச்சி..
Tiruttani | Deadbody | பீகாருக்கு சென்ற தமிழ் தொழிலாளி உடல்.. திருத்தணி மருத்துவமனையில் அதிர்ச்சி..
திருத்தணியில் இறந்த கூலித்தொழிலாளியின் உடல் தவறுதலாக பீகாருக்கு அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது