இன்னும் 5 நாளில் +2 பொதுத்தேர்வு - கடைசி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல் | 12th Exam | TN Public Exam

Update: 2025-02-26 13:20 GMT

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 11 மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்களில் அதிகாரிகளும், பணியாளர்களும் இல்லாத நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சங்கரன்...

Tags:    

மேலும் செய்திகள்