ரத்தக்களறியான நெல்லை.. உயிரை காப்பாற்ற ஓடியும் துடிதுடித்து பலி.. யார் அந்த வடக்கு கொடூரன்?
வடமாநிலத்தவர்கள் தமிழகத்தை சேர்ந்த ரயில் பயணிகளை நீண்ட காலமாக அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு கொலை சம்பவமே நடந்திருக்கிறது.