ப்ளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிப்பு /சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிப்பு /சுண்ணாம்பு தெளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் - மேயர் பிரியா /சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த பீளிச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம் - சுகாதாரத்துறை விளக்கம்/"புகார் குறித்தும் பீளிச்சிங் பவுடர் தரம் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும்"/அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக பயன்படுத்தபட்ட சுண்ணாம்பு/புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் பீளிச்சிங் பவுடர் தெளிப்பு