கலைஞர் பல்கலை., அமைக்கும் மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு/தஞ்சை, கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா/மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி/துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வழக்குகள் நிலுவை - பல்கலை. மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநர்.