டீல் பேசிய `பாலியல் வக்கிர’ பைக் டாக்ஸி டிரைவர்.. ஸ்மார்ட்டாக சோலியை முடித்த சென்னை பெண்

Update: 2025-08-01 07:13 GMT

Uber பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் Uber பைக் டாக்ஸியில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு ஓட்டுநர் பாலியல் தொல்லை. நாமக்கல்லை சேர்ந்த சிவில் இன்ஜினியர் சதீஸ்குமார் கைது. இளைஞரை செல்போனில் பேசி வரவழைத்து போலீசில் பிடித்து கொடுத்த இளம்பெண். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு. Uber App மூலம் இருசக்கர வாகனத்தை புக்கிங் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Tags:    

மேலும் செய்திகள்