பைக்கில் சென்றவர் மரணம்.. உடலை மீட்க முடியாத கொடூர நிலை.. சாலையில் நெஞ்சில் அடித்து கதறிய பெண்

Update: 2025-01-21 04:49 GMT

              விருத்தாச்சலம் அருகே சாலை ஓரத்தில் உள்ள ஆலமரம் கிளை முறிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

                              இருசக்கர வாகனத்தில் கீரை வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பும் போது

              கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெமிலி கிராமத்தைச் சேர்ந்த குள்ள மகன் விநாயகம் என்பவர் விருத்தாச்சலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கீரை                                  வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பும் போது விருத்தாச்சலம் அருகே பூவனூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் கிளை முறிந்து விழுந்ததில் மரத்து கிளையின் கீழ்                      சிக்கி உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்