Bike Accidnt |பைக் ரேஸ் மோகம்… 2 உயிர்கள் பறிபோன சோகம்…|| பைக் ரேஸ் மோகம்… 2 உயிர்கள் பறிபோன சோகம்…
சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸ் சென்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Peek Hours-ஸிலும் ரேஸர்களை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என எழுந்திருக்கும் குற்றச்சாட்டு உண்மையா ?