ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு இடுப்பை வளைத்து ஆட்டம் - பேரரசு, மன்சூர் செம்ம Vibe
Vijayakanth Movie | ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு இடுப்பை வளைத்து ஆட்டம் - பேரரசு, மன்சூர் செம்ம Vibe
விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' படம் ரி ரீலில் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை வடப்பழனியில் உள்ள திரையரங்கில் "ஆட்டமா... தேரோட்டமா..." பாடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் இயக்குனர் பேரரசு நடனமாடி வைப் செய்துள்ளனர்...