கிளாஸ் ரூமுக்குள் நுழைந்து விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள் - அலறி அடித்து ஓடிய மாணவர்கள்

Update: 2025-04-22 12:18 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்