ஸ்லீப்பர் கோச்சில் பார் செட் அப்... | `சரக்கு' ரயிலாக மாற்றிய இளைஞர்

Update: 2025-08-24 03:43 GMT

ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் ஓயின் ஷாப் பார் செட் அப்...

ஜன்னல் சீட்டு.. கையில ஹாட்டு... எதிர்த்து கேட்டா மிரட்டு..?

ஓடும் ரயிலில் ஜாலியாக மது அருந்திய வடமாநில இளைஞர்..

முன்னெல்லாம் ரயில் பயணங்கள் தான் நம்ம ஊர்ல மக்கள் ரொம்பவே பாதுகாப்பானது நினைச்சு இருந்தாங்க....

ஆன, சமீப காலமா ரயில் பயணங்கள் படுபயங்கர பரிதாபங்களா மாறிட்டே வருது ,அந்த வருசைல இந்த weekend புது வரவு தான் இது...

Tags:    

மேலும் செய்திகள்