முருக பக்தர்கள் கவனத்திற்கு.." | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-07-03 11:46 GMT

குடமுழுக்கு - திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை ஒட்டி 600 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு /ஜூலை 5 முதல் 8 வரை திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை/திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்/தூத்துக்குடி மார்க்கம்-திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி எதிரில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு/கன்னியாகுமரி மார்க்கம்-கோவில் தெப்பக்குளம் அருகில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு/தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வாசல் செல்ல வசதியாக 30 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்