திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து, பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரால் பரபரப்பு
இரும்பு ராடால் பெண்ணை தலையில் பலமாக தாக்கிய
நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி
பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் குறித்து திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை