ASET | Chennai | "தரமான கல்வியை வழங்கி வரும் அசட் குழுமம்"

Update: 2025-09-18 11:29 GMT

அசட் கல்வி குழுமம் தரமான கல்வியை வழங்கி வருவதோடு, நூறு விழுக்காடு அளவிற்கு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருவதாக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் கோவையில் இயங்கி வரும் அசட் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 8ம் ஆண்டு பட்டம் வழங்கும் விழா, நடைபெற்றது. அசட் கல்வி குழும நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி முகமது ரிஸ்வான் ஆண்டறிக்கையை வாசித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜி.கே.வாசன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்