Ariyalur Incident | இருதரப்பு இடையே மோதல் | குவிக்கப்பட்ட போலீசார் | பரபரப்பு வீடியோ
பொதுப் பாதை பிரச்சனையால் இருதரப்பு இடையே மோதல்
அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் பகுதியில், பொதுப்பாதை பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
வீட்டு மேற்கூரையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் ஷீட்களை ஒரு தரப்பினர் உடைத்ததால், கற்களை வீசி மற்றொரு தரப்பினர் தாக்கினர்...