சென்னையில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வந்த அர்ஜென்டினா ஹாக்கி அணிக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.