டிரம்ப் மகனும் ஒபாமா மகளும் டேட்டிங்-ஆ? வைரலான வீடியோஸ் - உடைந்த குட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மகன் Barron டிரம்ப்பும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகள் சாஷா ஒபாமாவும் dating செய்வதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன... ஆனால் இவை அனைத்தும் நெட்டிசன்களால் கட்டவிழ்க்கப்பட்ட கட்டுக்கதை என்பது தெளிவாகியுள்ளது... சாஷா ஒபாமாவுக்கு 24 வயது.. அதே சமயம் பரோன் டிரம்ப் இப்போதுதான் 19 வயதை எட்டியுள்ளார்... இருவரும் dating செய்வதைப் போன்ற ஏஐ வீடியோக்கள் இணையத்தில் பரவின... ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதற்கான அறிகுறிகூட இல்லை... உண்மையில் ஷாசா ஒபாமா நடிகர் Clifton Powell-ன் மகன் Clifton Powell Jrஐ டேட்டிங் செய்து வரும் நிலையில், barron trump உடனான டேட்டிங் புரளி என்பது உறுதியாகியுள்ளது.