ஓரமாக நின்ற பாட்டியை முட்டி தூக்கி வீசிய கார் - பார்த்தாலே குலைநடுங்க வைக்கும் காட்சி
ஆரணி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில், நெஞ்சை கனக்க செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையை கடந்த மூதாட்டி ராஜாமணி கார் மோதி தூக்கிவிசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அப்துல் சலாம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.