Annamalai | BJP | ``நான் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது..’’ - அண்ணாமலை பதிலால் திடீர் பரபரப்பு
தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன் என அண்ணாமலை பதில்
முதல்வர் குறித்து தவெக தலைவர் விஜய் கூறிய கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை... மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மனைவியும் ராதிகா சரத்குமாரின் தாயுமான கீதா ராதா காலமான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்தும் கருத்து தெரிவித்தார்... மேலும் தனிக்கட்சி ஆரம்பிப்பதாக பரவி வரும் தகவலுக்கும் பதிலளித்தார்...