Anna University Issue Judgement | அண்ணா பல்கலை. விவகாரம்.. ஞானசேகரன் தரப்பு வக்கீல் எடுத்த முடிவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.